Tuesday 2 December 2014

பத்து லட்சம் பரிசு உண்டு! பரிசு தர மனம் உண்டு!

பத்துலட்சம் பரிசுண்டு பரிசுதர மனம் உண்டு

மோசமான ஆள்அவளை
ஊரறிய செய்திடவே
முழுமூச்சாய் இறங்கியவன்
மென்மையாய் நீதி கேட்டான்
நீதி வெல்லும் நம்பிக்கையில்
ஏழு ஆண்டு காத்திருந்தான்
விசாரனை இருந்தால்தானே
வெற்றியதை பெற்றிடுவான்
கிடப்பிலே போட்டுவிட்டால்
கேள்வியே இல்லையென்று
எதிர்தரப்பு நினைத்ததனால்
நிம்மதியாய் இருந்தது அன்று.
மூவர் அணி வழிகாட்ட
திருமலைக்கு சென்றிடுவேன்
திரும்பிவர மாட்டேன்னென்று
நிம்மதிக்கு சங்கு ஊதி
இடைக்கால தீர்வு கண்டான்.
இனிதான வாழ்வு கொண்டான்
சங்கடங்கள் தீர்ந்ததடா
சனித்தொல்லை விட்டதடா
கௌர சேனை கொன்றழித்து
தனி சகுனி  பழிதீர்த்த
கதைசொல்லி உசுப்பேற்றி
மூவர் அணி தூபமிட
நட்புவலை வில்லெடுத்து
நஷ்டஈடு கணை தொடுக்க (20லட்ச)
மாயன் அங்கே தடைபோட
பிளான் சொதப்பல் ஆனதங்கே
நீச பெண்ணை வெற்றிடவே
நஷ்டஈடு பெற்றிடவே
நல்ல வழி காட்டுவோர்க்கு
அறிவுசார் வல்லோர்க்கு
பத்துலட்சம் பரிசுண்டு
பரிசு தர மனமுண்டு

                                               -R. Subiramanian

பரிசு தர மனம் உண்டு! பத்து லட்சம் பரிசு உண்டு!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home